ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில் 500 வருடம் பழமையான கோவில். பக்தர்களின் அனைத்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.- ஒவ்வொரு அமாவாசை தோறும் தில்லைகாளிக்கு வரமிளகாய் தீபவழிபாடு நடைபெறுகிறது

Sri Kathava Nachi Amman Temple

ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில்


Sri Kathava Nachi Amman Temple is a Hindu temple dedicated to Amman, located in Yelagiri Hills, a suburb in the town of Tirupattur in Tamil Nadu, India.

Temple History

அம்மன் இருந்து இடம் அப்போது மூங்கில் காடாக இருந்தது. அப்போது அங்கே விவசாயம் செய்து கொண்டு இருந்த விவசாயி ஒருவர் நிலத்தை உழுத போது அவரது கலப்பை ஒரு கல்லின் மீது இடித்து பால் வடிந்தது. அதனை எடுத்துப் பார்த்த விவசாயி அது ஒரு அம்மனின் சிலை என்று தெரிந்த உடன் அந்த அம்மன் சுயம்பாக அங்கே தோன்றினால். இந்த கோவில் 500 வருடம் பழமையான கோவில். பக்தர்களின் அனைத்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பூ கனி பார்த்து கூறுவோம். வேலை வாய்ப்பு‌‍, தொழில் முன்னேற்றம், விட்டில் பிரச்சினைகள் தீற, திருமணத் தடைகள் தீற, உடல் பிரச்சினைகள் தீற அம்மனை வேண்டி பூ கனி கேட்டு அதர்கான தீற்வை நாங்கள் கூறுவோம்.

ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் என்று பெயர் பெற்ற காரணம் ஒரு குழந்தையை மடியில் வைத்து கதவை மூடிய தன்னால் இப்பெயர் அம்மனுக்கு வைக்கப்பட்டது. இக்கோவிலின் 1918 பூசாரி சாந்தி கார வேங்கி, சாந்தி கார காளி, இக்கோவிலை பார்த்து கொண்டு இருப்பவர் சாந்தி கார சின்ன காளி.

OPEN DAY & TIME

  • வெள்ளி கீழமை மற்றும் ஞாயிற்று கீழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
  • Temple will be open from 9am to 5pm on every Friday and Sunday
Sri Kathava Nachi Amman Temple

Amavasai Pooja


அமாவாசை பூஜை
  • அமாவாசை நாட்களில் காலை 7 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நடை திறக்கப்படும்
  • On Amavasai Days Temple will be open from Morning 7am to next day morning 8am. Special pooja will be done on amavasai day night.