
About Us

சிறப்பு மிக்க ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில் இவ்வாலயத்தை எனது முன்னோர்கள் பராமரித்து வந்தனர்.
1. பூசாரி சாந்தி கார வேங்கி - 1788 முடிய அவர்களால் தொடர்ந்து
2. பூசாரி சாந்தி கார காளி - 1877 முதல் 1917 அவர்களை தொடர்ந்து
3. பூசாரி சாந்தி கார சின்ன காளி - 1918 முதல்
சிறப்பும் பொலிவும் மிக்க இவ்வாலயத்தை முன்னோர்கள் பொலிவு மாறாமல் பாதுகாத்து வந்துள்ளனர். அதைபோல் நானும் எனது சந்ததியினரும் இதே போல் பாதுகாத்து வர இறைவன் ஆசியோடு உங்கள் ஆதரவையும் நாடுகின்றோம். இங்ஙனம் என்றும் இறைபணியில் சாந்தி கார சின்ன காளி - பரம்பரை அறங்காவலர்.
+91-9345996584, 9487234052
Sri Kathava Nachi Amman - Temple History
ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில் வரலாறு
Sri Kathava Nachi Amman Temple is a Hindu temple dedicated to Amman, located in Yelagiri Hills, a suburb in the town of Tirupattur in Tamil Nadu, India.
அம்மன் இருந்து இடம் அப்போது மூங்கில் காடாக இருந்தது. அப்போது அங்கே விவசாயம் செய்து கொண்டு இருந்த விவசாயி ஒருவர் நிலத்தை உழுத போது அவரது கலப்பை ஒரு கல்லின் மீது இடித்து பால் வடிந்தது. அதனை எடுத்துப் பார்த்த விவசாயி அது ஒரு அம்மனின் சிலை என்று தெரிந்த உடன் அந்த அம்மன் சுயம்பாக அங்கே தோன்றினால். இந்த கோவில் 500 வருடம் பழமையான கோவில். பக்தர்களின் அனைத்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பூ கனி பார்த்து கூறுவோம். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், விட்டில் பிரச்சினைகள் தீற, திருமணத் தடைகள் தீற, உடல் பிரச்சினைகள் தீற அம்மனை வேண்டி பூ கனி கேட்டு அதர்கான தீற்வை நாங்கள் கூறுவோம்.